Advertisment

வெறிச்சோடிய போராட்ட பந்தல்

விழுப்புரம் தெற்கு மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட கோரி பெரியசெவலை கூட்ரோட்டில் ச.துரைராஜ் ஒன்றிய செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடன் ஒன்றிய நிர்வாகிகள் ஆனைவாரி சி.சுப்பு, பெ.சக்திவேல், காந்தலவாடி வே.அய்யனார்,ஆர்.சூடாமணி ஒன்றிய கவுன்சிலர், கீரிமேடு சி.அய்யனார், தணியாலம்பட்டு சு.ப.பிரகாஷ் ஒன்றிய இளைஞரணி, க.சிவக்குமார், ம.சின்னப்பராஜ், கா.இலட்சுமணன், வெங்கடகிருஷ்ணன் மற்றும் கழக தோழர்களும் பலர் கலந்து கொண்டனர்.ஆனால் பாதியில் தொண்டர்கள் காணாமல் போயினர்.அதனால் போராட்ட பந்தல் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisment
karnataka tamil nadu kaveri issue protest Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe