முறையற்ற பணியிட மாறுதல் புள்ளியியல் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

பொருள் மற்றும் புள்ளியியல் துறையில் கடந்த 6 மாதங்களுக்குள் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு முறையற்ற பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைத்து அதனைக் கண்டித்து டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொருள் இயல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலகம் முன்பு அந்தத் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Chennai
இதையும் படியுங்கள்
Subscribe