தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் சேப்பாக்கத்தில் உள்ள எழிலக வளாகத்தில் அமைந்திருக்கும் நிர்வாக ஆணையர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய சந்தா தொகையை வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்குத் தொடர்ந்து பிடித்தம் செய்ய வலியுறுத்தினர்.

Advertisment