Advertisment

புதுச்சேரியில் மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பாக மத்திய அரசின்வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

puducherry

இதை தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்துவருமான வரித்துறை அலுவலகத்தின் முன்னே உள்ள பேரி கார்டை தாண்டி போராட்டக்கார்கள் மத்திய அரசின் வருமான வரித்துறைஅலுவகலகத்தை முற்றுகையிட முற்பட்டதால் போலீசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

All partie Kaveri protest Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe