புதுச்சேரியில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பாக மத்திய அரசின்வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1212.jpg)
இதை தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்துவருமான வரித்துறை அலுவலகத்தின் முன்னே உள்ள பேரி கார்டை தாண்டி போராட்டக்கார்கள் மத்திய அரசின் வருமான வரித்துறைஅலுவகலகத்தை முற்றுகையிட முற்பட்டதால் போலீசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)