Advertisment

அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

Advertisment

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு இரு சக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுக்கும் போராட்டம் நடத்தினர்.

Advertisment

petrol Diesel
இதையும் படியுங்கள்
Subscribe