rameshwaram

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து வரும் வேளையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், விரைவில் காவிரி மேலாண்மை அமைக்கவும், மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அக்னிதீர்த்தக்கடலில் இறங்கி நூதன ஆர்பாட்டத்தினைநடத்தினர்