சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு, டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

 Bomb threat to Chennai High Court

அந்த கடிதத்தை எழுதியவர், டெல்லி காலிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால்என்பது தெரியவந்தது.அதில்செப்டம்பர் 30- ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தனது மகனுடன் இணைந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த இருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடிதம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

delhi person letter high protection highcourt Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe