Advertisment

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜர்

T. T. V. Dhinakaran

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை ஆஜரானார். இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை பெற்றுக்கொண்டார் தினகரன்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தவறான தகவல்களை குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன என்றும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் தினகரன்.

case aiadmk patiala court Delhi T. T. V. Dhinakaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe