Advertisment

ஓபிஎஸ்,இபிஎஸ் வேட்புமனுவில் கையெழுத்திடதடைகோரிய வழக்கு தள்ளுபடி

ஓபிஎஸ்,இபிஎஸ்க்கு எதிராகஅதிமுகவில் இருந்து முன்னாள் எம்பியாக தேர்தெடுக்கப்பட்ட கேசி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisment

nn

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

வேட்புமனுவில் அதிமுகவின் இணை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில்உள்ள ஓபிஎஸ், இபிஎஸ் பார்ம் ஏ பார்ம் பி ஆகிய முக்கிய படிவங்களில்கையெழுத்திட தடைவிதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் இந்த செயல் அதிமுக விதிகளுக்கு புறம்பானது என தேர்தல் ஆணையத்திலும்புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், தற்போதுஅந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி யோகேஷ் கண்ணா அத்தகைய தடையை பிறப்பிப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை எனவேஇடைக்கால தடை விதிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

court dismiss KC Palanisamy ops_eps
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe