வடகிழக்கு பருவமழை தொடங்குவது மேலும் தாமதமாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

Delay northeast monsoon

வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத மத்தியில் அல்லது இறுதி வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்நடப்பு ஆண்டில் காற்றின்சுழற்சி இன்னும் வலுபெறவில்லை ஆகவே வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும், அடுத்து வரும் ஐந்து நாட்களில் காற்றின் சுழற்சி வலுப்பெற்று பருவமழை தொடங்க வாய்ப்பு உருவாகும் எனவும்சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment