The death of the boy trapped in the sea wave

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

நாகைமாவட்டம்நாகூரில் குடும்பத்தினருடன் கடலில் குளித்த போது அலையில் சிக்கி ஆந்திராவை சேர்ந்த சபீர் என்ற16 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால்அங்கு பரபரப்பு நிலவுகிறது.