தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

Dayalu Ammal admitted to hospital

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தயார் தயாளு அம்மாள். இவர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக இவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Chennai hospital
இதையும் படியுங்கள்
Subscribe