​    ​Dayalu Ammal

கோப்புப்படம்

கலைஞரின் மனைவி தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அப்போலோ மருத்துவமனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை சென்றார். தயாளு அம்மாளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சிகிச்சைக்குப் பிறகு அவர் விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.