style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் நவம்பர் 1 என்பதால் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறதுஎன கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.