தமிழ்நாட்டில் 1- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களைக் குறைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 1- ஆம் வகுப்பு- 50%, 2- ஆம் வகுப்பு- 50%, 3- ஆம் வகுப்பு- 51%, 4- ஆம் வகுப்பு- 51%, 5- ஆம் வகுப்பு- 52%, 6- ஆம் வகுப்பு- 53%, 7- ஆம் வகுப்பு- 54%, 8- ஆம் வகுப்பு- 54%, 9- ஆம் வகுப்பு- 62%, 10- ஆம் வகுப்பு- 61%, 11- ஆம் வகுப்பு- 60-65%, 12- ஆம் வகுப்பு- 60-65% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்டப் பாடத்திட்டங்கள் அடிப்படையிலேயே தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/st3232.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-08/st32.jpg)