கடலூர் அருகே பட்டியலின ஊராட்சி மன்ற பெண்தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது ஊராட்சி செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் தெற்குத்திட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமரவைத்துஅவமதிக்கப்பட்ட சம்பவத்தில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் சிந்துஜா வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.சி., எஸ்.டிவன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் தற்போது புவனகிரி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.