cuddalore headquarters government hospital cesarean delivery

கடலூரில் இளம்பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.

Advertisment

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர்பிரகாஷ். இவரதுமனைவி மகேஸ்வரி (வயது 26). இந்த தம்பதியருக்கு கடந்த ஒன்றரைஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில் கருவுற்றிருந்த மகேஸ்வரிதனது பிரசவத்திற்காககடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஇருந்தார். பிரசவத்தின் போதுஅவருக்கு அழகான மூன்று குழந்தைகள் பிறந்தன. முதல் குழந்தை 1400 கிராமும், இரண்டாவதுகுழந்தை 1300 கிராமும் மூன்றாவதுகுழந்தை 900 கிராமும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.