கடலூரில் இருந்து படகு வாங்கிகொண்டு ராமேஸ்வரம் செல்லும் வழியில் மல்லிப்பட்டிணம் அருகே படகு கவிழ்ந்து 8 பேர் மாயமனார்கள். கடற்படைக்கு சொந்தமான விமானம் மூலம் மீனவர்களை தேடும் பணி நடைபெற்றது. தீவிர தேடுதலில் முனியசாமி, மூனிஸ்வரன், ரஞ்சித், தரக்குடியான் ஆகிய 4 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும், 4 மீனவர்களை தேடும் பணி நடபெற்று வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ra_4.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)