/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/c.t.selvam.jpg)
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியில் இருந்து சி.டி.செல்வம் ஓய்வு பெற்றார். சி.டி.செல்வம் ஓய்வுபெற்றதை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் காலியிடம் 1 ஆக உயர்ந்துள்ளது.
சி.டி.செல்வம் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது 37,769 வழக்குகளை விசாரித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)