Advertisment

ஊரடங்கை மீறியவர்களின் வாகன விளக்குகளை நொறுக்கிய விவகாரம்! -காவல்துறை டி.ஜி.பி. பதிலளிக்க உத்தரவு!

தர்மபுரியில் ஊரடங்கை மீறி வந்தவர்களுடைய வாகனங்களின் முகப்பு விளக்குகளை காவல் துறையினர் அடித்து நொறுக்கினர். இந்த விவகாரம் தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

Advertisment

Crushing vehicle lights on curfew! - Police DGP Responsive order!

இதுதொடர்பாக, 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக டி.ஜி.பி.க்கும், தர்மபுரி காவல் கண்காணிப்பாளருக்கும், ஆணைய பொறுப்பு தலைவரான துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

police 144 injunction corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe