தர்மபுரியில் ஊரடங்கை மீறி வந்தவர்களுடைய வாகனங்களின் முகப்பு விளக்குகளை காவல் துறையினர் அடித்து நொறுக்கினர். இந்த விவகாரம் தொடர்பாக, மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fghgh_2.jpg)
இதுதொடர்பாக, 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக டி.ஜி.பி.க்கும், தர்மபுரி காவல் கண்காணிப்பாளருக்கும், ஆணைய பொறுப்பு தலைவரான துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)