
கோப்புப்படம்
தாம்பரத்தில் குடியிருப்பு ஒன்றில் முதலை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே உள்ள வரபிரசாத் குடியிருப்பு பகுதியில் முதலை ஒன்று புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். கொளப்பாக்கம் ஏரியை ஒட்டியுள்ள அந்த குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலையை வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் போராடிப் பிடித்துள்ளனர்.
Advertisment
Follow Us