kknagar

Advertisment

சென்னை கே.கே.நகரில் கல்லூரி மாணவி அஸ்வினி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது:

O Panneerselvam