Advertisment

விழுப்புரம் எஸ்.பி மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றது; காவல் ஆணையர் குற்றசாட்டு குறித்து அமைச்சர் சிவி.சண்முகம் பதில்

CV SHAN

Advertisment

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி மீது முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் கூறிய குற்றசாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் பனையபுரம், சிறுபள்ளிகுப்பம்,வாக்கூர் உள்ளிட்ட பத்து இடங்களில் கட்டிடங்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் இன்று திறந்துவைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் மீது முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு எஸ்.பி ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். எனவே அது அடிப்படை ஆதாரமற்ற குற்றசாட்டு என கூறினார்.

CV Shanmugam JARCH police Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe