Advertisment

மன்னார்குடியில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து;6 பேர் பலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னை நகரில் இயங்கிவந்த பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

Fire crash in crackers fire in Manargudi;killing 6 people

இந்த வெடி விபத்தில் சிக்கி சுரேஷ்,பாபு, சிங்காரவேலு, மோகன், அறிவு,வீரய்யன் ஆகிய 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் அந்த கிடங்கு முழுவதுமாக தரைமட்டமானது. தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisment

crackers died Fire accident Mannargudi Thiruvarur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe