டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சி.பி.எம் ஆர்ப்பாட்டம்.. (படங்கள்)

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை மயிலை 'லஸ் கார்னரில்' கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

cpm
இதையும் படியுங்கள்
Subscribe