ADVERTISEMENT

சி.பி.எம். புதிய நிர்வாகிகள் பட்டியல் 

10:43 PM Feb 20, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது தமிழ்நாடு மாநில மாநாடு 2018 பிப்ரவரி 17-20 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று நடைபெற்ற இம்மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டு 650 பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டின் நிறைவு நாளான இன்று 80 பேர் கொண்ட மாநிலக்குழுவிற்கு 79 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு இடத்திற்கு பின்னர் தேர்வு செய்வது என மாநாடு முடிவு செய்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் கே. பாலகிருஷ்ணன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். 15 பேர் கொண்ட செயற்குழுவும், 2018 ஏப்ரல் 18-22 ல் ஹைதரபாத்தில் நடைபெறும் 22வது அகில இந்திய மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து 50 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 5 பேர் கொண்ட மாநில கட்டுப்பாட்டுக்குழுவிற்கு தோழர். எஸ். பாலசுப்பிரமணியன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் 22வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பட்டியல்.

ADVERTISEMENT

புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலக்குழு மாநில செயற்குழு உறுப்பினர்கள்:

1. கே. பாலகிருஷ்ணன் (செயலாளர்)

2. டி.கே. ரங்கராஜன்

3. ஜி. ராமகிருஷ்ணன்

4. உ. வாசுகி

5. அ. சவுந்தரராசன்

6. பி. சம்பத்

7. கே. தங்கவேல்

8. ப. செல்வசிங்

9. எம்.என்.எஸ். வெங்கட்ராமன்

10. எஸ். நூர்முகமது

11. ஏ. லாசர்

12. பி. சண்முகம்

13. என். குணசேகரன்

14. கே. கனகராஜ்

15. மதுக்கூர் ராமலிங்கம்


புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள்


1. டி.கே. ரங்கராஜன்

2. ஜி. ராமகிருஷ்ணன்

3. உ. வாசுகி

4. அ. சவுந்தரராசன்

5. பி. சம்பத்

6. கே. பாலகிருஷ்ணன்

7. கே. தங்கவேல்

8. ப. செல்வசிங்

9. எம்.என்.எஸ். வெங்கட்ராமன்

10. எஸ். நூர்முகமது

11. ஏ. லாசர்

12. பி. சண்முகம்

13. என். குணசேகரன்

14. கே. கனகராஜ்

15. மதுக்கூர் ராமலிங்கம்

16. எஸ். ஸ்ரீதர்

17. பி. சுந்தரராஜன்

18. கே. பாலபாரதி

19. ஆர். மல்லிகா

20. ஜி. உதயகுமார்

21. ஜி. ஆனந்தன்

22. பி. ஜான்சிராணி

23. என். அமிர்தம்

24. ஐ. ஆறுமுகநயினார்

25. கே. காமராஜ்

26. டி. ரவீந்திரன்

27. வி. மாரிமுத்து

28. ஆர். கருமலையான்

29. டி. ஆறுமுகம்

30. க. பீம்ராவ்

31. மாலதி சிட்டிபாபு

32. பி. சுகந்தி

33. எம். சின்னதுரை

34. என். பாண்டி

35. எஸ். கண்ணன்

36. ஐ.வி. நாகராஜன்

37. வி.பெருமாள்

38. கே.ஜி. பாஸ்கரன்

39. ஏ. பாக்கியம்

40. ஜி. நீலமேகம்

41. டி. வெங்கடேசன்

42. சி. ராமகிருஷ்ணன்

43. டி. ஏழுமலை

44. ஜி. சுகுமாறன்

45. கே. சாமுவேல்ராஜ்

46. ஆர். லீமாறோஸ்

47. எஸ்.கே.பொன்னுத்தாய்

48. ஆர். பத்ரி

49. ஆர். வேல்முருகன்

50. சி. கல்யாணசுந்தரம்

51. கே. நாகராஜன்

52. கே. சுவாமிநாதன்

53. வி. ராமமூர்த்தி

54. எல். சுந்தர்ராஜன்

55. கே.எஸ். அர்ச்சுணன்

56. கே. அர்ச்சுணன்

57. எஸ். வாலண்டினா

58. சு. வெங்கடேசன்

59. எஸ். முத்துக்கண்ணன்

60. வி. குமார்

61. வெ. ராஜசேகரன்

62. ஆர். விஜயராஜன்

63. இ. சங்கர்

64. ஜி. சுந்தரமூர்த்தி

65. ஆர். செல்லசுவாமி

66. எம். ஜெயசீலன்

67. ஆர். சச்சிதானந்தம்

68. நாகை மாலி

69. ஏ. குமார்

70. எம். சிவக்குமார்

71. பி. ராமமூர்த்தி

72. என். சுப்பிரமணியன்

73. சி. பத்மநாபன்

74. கே. ஆறுமுக நயினார்

75. எஸ்.பி. ராஜேந்திரன்

76. எம். கண்ணன்

77. கோ. மாதவன்

78. வி. பிரமிளா

79. எம். மகாலெட்சுமி
தேர்ந்தெடுக்கப்பட்டஇவர்கள் அடுத்த மாநாடு வரை சி. பி.எம். கட்சியை வழிநடத்த அங்கீகாரம் பெற்றவர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT