சென்னை கொடுங்கையூர் பி. 6 காவல் நிலையத்தில் விசாரணை கைதி அப்பு என்கிற ராஜசேகர்(33) மர்ம மரணம் அடைந்தார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாலை 5 மணிக்கு பி. 6 காவல்நிலையம் அருகில் காவலர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-06/th-6_5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-06/th-1_20.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-06/th-4_10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-06/th_20.jpg)