Advertisment

  சிபிஎம்-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக -மார்க்சிஸ்ட் கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

ட்

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன், ‘’மார்க்சிஸ்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவை எவை என்பது பின்னர் அறிவிக்கப்படும். மக்களவை தேர்தலில் திமுகவுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவளிக்கிறது. 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றாலும் திமுகவுக்கு தொடர்ந்து மார்க்சிஸ்ட் ஆதரவளிக்கும்’’என்று தெரிவித்தார்.

mnister thangamani admk anna arivalayam cpm
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe