மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவர்த்தையில் இதற்கான தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்தாகிறது.
Advertisment
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் மற்றும் கோவை அல்லது தென்காசி தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்.
Advertisment