தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டில் இருந்த இரண்டு பசு மாடுகளை காணவில்லை என போலீசாரிடம் புகார்அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி காட்டுப்பக்கத்தில் நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் காட்டிவரும் புதியவீட்டில் வளர்ந்துவந்தஇரண்டு பசுமாடுகள் காணாமல் போயுள்ளதாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.