Advertisment

அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க நீதிமன்றம் மறுப்பு!!

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

 Court refuses to assign cooker logo to Ammk

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

குக்கர் சின்னம் கேட்டு தினகரன் வைத்த கோரிக்கை தொடர்பான விசாரணையில், நடந்த பல்வேறு வாதங்களுக்கு பிறகுதலைமை தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று தினகரனின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என உத்தரவிட்டது.

மேலும் தினகரனின் அமமுகவுக்கு பொது சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

ammk cooker supremecourt
இதையும் படியுங்கள்
Subscribe