Advertisment

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து- நீதிமன்றம் உத்தரவு

தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலசுப்பிரமணியன்நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆனால் அவருக்கு அந்த துணைவேந்தர் பதவிக்கான தகுதி இல்லை.

Advertisment

Court cancels appointment of Tanjore Tamil University Vice Chancellor

இந்த நியமனம் விதி முறைகளை மீறி நடந்துள்ளது. எனவே அவர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி வேலுமணி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்ரமணியன் சரியான தகுதி இல்லாதிருந்தும்விதியைமீறி நியமன செய்யப்பட்டுள்ளார் எனக்கூறி நியமனத்தைரத்து செய்து உத்தரவிட்டார்.

madurai high court highcourt Thanjai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe