காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே கோட்டைமேட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 3 வாலிபர்களை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kannagi nagar.jpg)
சென்னை கண்ணகி நகரைச்சேர்ந்த பிரசாந்த், சீனிவாசன், சுமன் ஆகிய 3 வாலிபர்கள் கொலை வழக்கு ஒன்றில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, ஆட்டோவில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவர்களை வெட்டியுள்ளனர். படுகாய ங்களுடன் 3 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)