Advertisment

சென்னை மாநகராட்சியின் மாமன்றத்தின் மாதாந்திர மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக கவுன்சிலர்கள், மின் கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.