கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.தமிழகத்திலும் கரோனாவால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர்உயிரிழந்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் தற்பொழுது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.