தமிழகம் முழுவதும் 31- ஆம் தேதி வரை நகைக்கடைகள் மூடல்!

coronavirus tamilnadu jeweller shops closed till march 31

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து நகைக்கடைகளும் மூடப்படும் என்று சென்னை நகைக்கடைகள் வியாபாரிகள்சங்கத்தலைவர் ஜெயந்திலால் சலானி அறிவித்துள்ளார்.

coronavirus holiday jewel shop
இதையும் படியுங்கள்
Subscribe