கரோனா தடுப்பு பணிகளுக்காக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், நடிகர்கள், நடிகைகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்டோரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும், பிரதமரின் பொது நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
டாடா அறக்கட்டளையும் மற்றும் டாடா சன்ஸ் குழுமமும் ரூபாய் 1500 கோடியும், அதானி குழுமம் ரூபாய் 100 கோடியும் வழங்கினர். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு டிவிஎஸ் நிறுவனம் ரூபாய் 30 கோடி வழங்கியது.