கரோனா தடுப்பு நடவடிக்கைதொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்புப் பணிக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான ஆலோசனையில் ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துத்துறை, டிஜிபி, தெற்கு ரயில்வே பொதுமேலாளர், விமான நிலைய இயக்குனர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கரோனா தடுப்பு- சிறப்புப் பணிக்குழு ஆலோசனை!
Advertisment