தி.மு.க. சார்பில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

Advertisment

Advertisment

சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 300 கல்லூரி மாணவிகள், 75 அர்ச்சகர்கள், 25 தூய்மைபணியாளர்கள் என மொத்தம் 400 பேருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை தெற்கு மாவட்டசெயலாளரும், சட்டமன்றஉறுப்பினருமான மா.சுப்பிரமணியன்,நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.