Advertisment

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடைகளை மூட உத்தரவு!

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மருந்தகம், மளிகை, காய்கறி கடைகள் போன்றஅத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.கரோனா காரணமாகத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்திய மூன்று மாவட்டங்களில் காஞ்சிபுரமும் ஒன்று என்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

coronavirus kanchipuram shop closed collector order

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஆட்சியர் உத்தரவையடுத்துகாஞ்சிபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன.இதுவரை தமிழகத்தில் 9 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

coronavirus kanchipuram peoples shop closed
இதையும் படியுங்கள்
Subscribe