தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இதில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்