சென்னை மெரினா கடற்கரையில் கரோனா விழிப்புணர்வு ஓவியம் (படங்கள்)

கரோனா கிருமியிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற பல்வேறு விழிப்புணர்வுகளை அரசாங்கமும், தன்னார்வலர்களும் செய்து வருகிறார்கள். ஓவியர்கள் தங்கள் பங்கிற்குச் சாலைகளில் ஓவியங்களைத்தீட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை மெரினாவில் வரையப்பட்ட ஓவியங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

awareness corona virus
இதையும் படியுங்கள்
Subscribe