தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு இன்று கரோனாதோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்569 பேருக்குகரோனாபாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14, 753 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும்மொத்தம் 9,364 பேர் இதுவரை கரோனாபாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று ஒரே நாளில்846 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.அதேபோல்கரோனாவால் இன்று 4 பேர்உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.