சென்னை மத்திய ரயில் நிலையம் எதிரே உள்ள இராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை சென்னை மாநாகராட்சியுடன் இணைந்து அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பயன்படுத்தப்படும் உயர் நீட்டிப்பு ஏணி ஊர்தி (Brando Sky Lift) மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குநர் மற்றும் மருத்துவக் கல்லூரி தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/611_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/612_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/613_0.jpg)