Advertisment

வேலூரில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு 'கரோனா'!!!

corona in vellore

Advertisment

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனாதாக்கம் அதிகம் உள்ளமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம்அமலில் உள்ளது.அதேபோல்மதுரை மாநகராட்சி பகுதிகளில்30-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது.

இந்நிலையில் சென்னை அல்லாத பிற மாவட்டங்களிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இன்றுவேலூரில், 147 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த எண்ணிக்கை 1,013 ஆக அதிகரித்துள்ளது.இதில் 180-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 147பேரில்69 பேர் நேதாஜி மார்க்கெட்டோடுதொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Vellore corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe