Advertisment

தி.நகரில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்..! (படங்கள்)

சென்னை தி.நகர் டாக்டர் தாமஸ் சாலையில் குடிசை மாற்று குடியிருப்பில் வசிக்கும் பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை பெருநகர கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் இலவச முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி கொடுத்து, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி முகாமை துவக்கி வைத்தார்.

Advertisment

T nagar Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe