NM

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். இன்று மாவட்ட வாரியாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு,

Advertisment

சென்னை-1196

Advertisment

திருவள்ளூர்-488

செங்கல்பட்டு-436

கோவை-395

காஞ்சிபுரம்-307

வேலூர்-264

தேனி-205

புதுக்கோட்டை-187

கடலூர்-185

சேலம்-177

ராணிப்பேட்டை-152

குமரி-133

விழுப்புரம்-130

நெல்லை-130

தஞ்சை-124

மதுரை-121

திண்டுக்கல்-110