Advertisment

சென்னையை அடுத்து கரோனா அதிகம் பதிவான மாவட்டம் எது தெரியுமா..?

fhj

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது. ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். இன்று மாவட்ட வாரியாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு,

Advertisment

சென்னை-986

செங்கல்பட்டு-388

திருவள்ளூர்-362

ராணிப்பேட்டை-333

காஞ்சிபுரம்-330

கோவை-324

தேனி- 297

கடலூர்-281

சேலம்-206

குமரி -192

வேலூர் -181

விருதுநகர்-180

தி.மலை-161

திண்டுக்கல்-150

நெல்லை-136

தென்காசி-136

தூத்துக்குடி-110

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe